டேவிட் வார்னரை வைத்து ‘காமெடி’ செய்த பிரெண்டன் மெக்கல்லம்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க தொடரில் பால்டேம்பரிங் விவகாரத்தில் கேப்டன் ஸ்மித்தையே செல்வாக்குச் செலுத்தியதாக வார்னர் மீது கடும் புகார் எழுந்ததால் அவர் இனி ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புவதே கேள்விக்குரியான நிலையில் ஆஸ்திரேலியாவில் கிளப் கிரிக்கெட் ஆடி வருகிறார்.

நியுசவுத்வேல்ஸ் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் 155 ரன்களை அடித்து தன் அணியை வெற்றிபெறச் செய்தார்.

சதம் அடித்தவுடன் அவர் வழக்கமாகக் கொண்டாடுவது போல் காற்றில் உயரே எழும்பி பிறகு ஹெல்மெட்டுக்கு முத்தம் கொடுப்பார். இதேபோல் ஏதோ பெரிய சதம் போல் இந்தச் சதத்தையும் அவர் கொண்டாடினார்.

ஆனால் இது பிரெண்டன் மெக்கல்லத்திற்கு காமெடியாகப் பட்டது, ’இந்தச் சதத்தைப் போய் பெரிய சதமாக நினைத்துக் கொண்டாடுகிறாரே’ என்கிற தொனியில் அவர் தன் ட்விட்டரில் வார்னரை வைத்துக் காமெடி செய்துள்ளார்.

அதாவது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட சர் எட் ஹிலாரியா நீ என்பது போல் கேலி செய்துள்ளார்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்