இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்: போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் போட்டிகள்  நடைபெறும் இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் டெஸ்ட் போட்டியை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்த நிலையில் ஒரு நாள் போட்டிகள் துவங்க உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில்  பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பயணத்தில் ஐந்து ஒரு நாள் போட்டிகள், இரண்டு 20- 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.

தற்போது அப்போட்டிகள் நடைபெறும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில் ஒரு நாள் போட்டிகள் ஹைதராபாத், நாக்பூர், ராஞ்ஜி, மொஹாலி, டெல்லி ஆகிய  நகரங்களிலும், 20 - 20 போட்டிகள்  பெங்களூரு , விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்