பங்குச்சந்தையில் இன்று  வர்த்தகம் சரிவு

By செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் இன்று  வர்த்தகம் சற்று சரிவுடன்   வர்த்தகமாகி வருகிறது.

பிரபல முதலீடு மற்றும் கடன் புள்ளி தர நிறுவனமான ‘மூடி’ இந்தியாவின் கரன்சி கையாளும் திறன் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில்எதிரொலித்து. கடந்த வார இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.

இந்நிலையில் இன்றுகாலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிந்து, 33,248 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதுபோலவே, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 22  புள்ளிகள்  சரிந்து 10,261 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

42 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

3 hours ago

மேலும்