மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மாலை முதல் எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.
ரிஷபம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.
மிதுனம்: பால்ய நண்பர்கள் மூலம் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
கடகம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது தலைகாட்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. தொட்ட காரியங்களை தடங்கலின்றி நிறைவேறும்.
விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அளவுடன் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்: மனப்போராட்டம், ஒருவித பயம் தோன்றும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
விளையாட்டு
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago