நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

21-06-2019  வெள்ளிக்கிழமை

விகாரி  6 ஆனி

சிறப்பு:  காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் ரதோற்சவம்.

திதி: சதுர்த்தி இரவு 7.12 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

  நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.38 மணி வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்:  வைதிருதி இரவு 8.36 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: பவம் காலை 6.34 மணி வரை. பிறகு பாலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 6.38 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்:  மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்:  தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 9

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: மதில் சுவர் எழுப்ப, வாஸ்து சாந்தி செய்ய, மரக்கன்றுகள் நட, கடல் வழிப் பயணிக்க நன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்