நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

12-05-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 29 சித்திரை

சிறப்பு: காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளத்தில் தபசுக் காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.

திதி: அஷ்டமி மாலை 4.54 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.20 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்:  விருத்தி காலை 10.39 மணி வரை. பிறகு துருவம்.

நாமகரணம்:  பத்திரை காலை 6.06 வரை. பிறகு பவம் மாலை 4.48 வரை. அதன் பிறகு பாலவம்.

 நல்லநேரம்: காலை 7.00-10.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 11.20 வரை. பிறகு மந்தயோகம். 

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம்  12.00-1.30 குளிகை: மாலை  3.00-4.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 8

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: காவல் தெய்வங்களை வணங்க, வழக்குகள் பேசி முடிக்க, மூலிகை மருந்து சேகரிக்க நன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

ஓடிடி களம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்