தானிய ஆப்பம்

தானிய ஆப்பம்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப் பயறு - 4 டேபிள் ஸ்பூன்

ஆப்ப மாவு - 2 கப்

துருவிய பனீர் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முளைகட்டிய பயறை வேகவைக்கவும். ஆப்ப மாவில் வழக்கம் போல் ஆப்பம் ஊற்றவும். ஆப்பத்தை மூடும் முன் அதன் நடுவில் 1 டீஸ்பூன் முளைகட்டிய பயறு, அரை டீஸ்பூன் துருவிய பனீர் தூவி மூடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ப் பால் குருமா ஏற்றது.

லட்சுமி சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

58 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்