பிடி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு -1 கப்

துருவிய வெல்லம் - அரை கப்

தேங்காய்ப் பல் - கால் கப்

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

நெய் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள். தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். மாவு,தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுங்கள். செய்வதற்கு மிக சுலபமான கொழுக்கட்டை. ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்