ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தேவையா?- சின்னப்பன்

By செய்திப்பிரிவு

கிராமஃபோன் கட்டுரை:>ஞாயிற்றுக்கிழமையும் 'இங்கிலாந்து' லெட்டரும்…

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சின்னப்பன் கருத்து:

வார விடுமுறையின் பால்ய கால நினைவுகள் என்றும் மலரும் நினைவுகள்தான் எல்லோருக்கும். இந்தக் கட்டுரையைப் படிக்கப் படிக்க ரொம்ப சந்தோசமாக இருந்தது. நன்றி.

அதற்காக ஞாயிற்றுக்கிழமைக்கு ஆதரவு தர முடியாது. ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் எதற்கு வார விடுமுறை?

ஆங்கிலேயனுக்கு Sunday Holiday. இங்கு எதற்கு? உலகம் முழுவதும் அன்று வார விடுமுறைதானா?

ஆங்கிலேயர் போன பின்னும், நமக்குத் தேவையில்லாத அல்லது சரியான காரணமில்லாத, அவர்களது பழக்க வழக்கங்கள் இன்னும் அப்படியே இங்கு இருக்கின்றன. மாற்றப்பட வேண்டியவை நிறைய. அவற்றில் இதுவும் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

27 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்