சினிமாவும் அரசியலும்

By செய்திப்பிரிவு

தமிழ் மொழியை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வ செயல்களில் இறங்காமல், சினிமாவின் பெயரைத் தமிழில் வைத்துவிட்டால் போதும்; தமிழ் வானளாவ வளர்ந்துவிடும் என்பது கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா?

வாக்காளன் ரசிகனாக மாறி, சினிமா நட்சத்திரங்களின் கட்-அவுட்களுக்குப் பால் ஊற்றுகிறான் என்றால், ஆட்சியாளர்களும் அவரவர்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக சினிமா கவர்ச்சிக்குப் பின்னால் நிற்பதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தமிழக அரசியலை சினிமாவின் பிடியிலிருந்து உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்.

- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

15 mins ago

விளையாட்டு

7 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

40 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்