தி இந்து அலுவலகத்தில்: புத்தக தினக் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

50% தள்ளுபடி உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் புத்தக வாசிப்பை மையப்படுத்தி நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, சமஸ் ஆகியோர் மதியம் 3 மணியிலிருந்து வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். மதியம் 4 மணியளவில் கதாகாமிஷுவின் கதைசொல்லல் மற்றும் புத்தக வாசிப்பு அமர்வு இடம்பெறுகிறது. குழந்தைகளுக்கு அறிவியலில் ஆர்வமூட்டுவதற்காக ‘நடமாடும் கோளரங்கம்’ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுடன் ‘தி இந்து’வின் ஆங்கிலம், தமிழ் வெளியீடுகள் அனைத்துக்கும் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் நாளை வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘தி இந்து’ ஆங்கில் நாளிதழின் அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. உலகப் புத்தக தினத்தை

‘தி இந்து’ நாளிதழுடன் சேர்ந்து கொண்டாட வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்