சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

By பிடிஐ

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64), கடந்த ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி யில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள இருதய - நரம்பியல் பிரிவில் சுஷ்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுஷ்மாவின் உடல் நிலை தேறியதை அடுத்து நேற்று அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

இதுகுறித்து, எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குநர் எம்.சி.மிஸ்ரா கூறுகையில், ‘‘சுஷ்மா ஸ்வராஜுக்கு நிமோனியா மற்றும் சிறுநீரக செயல்பாட்டுக்கு தொந்தரவு கொடுத்த தொற்று பிரச்சினை களுக்காக சிகிச்சை அளிக்கப் பட்டது. தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதால், மருத்துவக் குழுவின் பரிந்துரை யோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட் டுள்ளார்’’ என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்