உற்பத்தி குறைவால் சோளம் விலை உயர்வு

By பிடிஐ

உற்பத்தி குறைவு காரணமாக சோளம் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க தானிய கவுன்சிலின் இந்தியா, வங்கதேசம், இலங்கைக்கான பிரதிநிதி அமித் சச்தேவ் கூறும்போது, “இந்தியாவில் காரிப் பருவத்தில் சோளம் உற்பத்தி குறைந்துள்ளது.

இதன் காரணமாக தெலங் கானாவில் ஒரு டன் சோளம் ரூ.13,000-க்கும் ராஜஸ்தானில் ரூ.13,640-க்கும், ஆந்திரா வில் ரூ.13,520-க்கும், உத்தரப் பிரதேசத்தில் ரூ.13,830-க்கும் விற்பனையாகிறது.

பொதுவாக காரிப் பருவத்தில் தமிழகத்தில் சோளம் உற்பத்தி குறைவாகவே காணப்படும். இத னால் தமிழகத்தில் ஒரு டன் சோளம் விலை ரூ.14,730 ஆக அதிகரித் துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

26 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்