லேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

By செய்திப்பிரிவு

லேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது

அகமது நகரில் உள்ள ஆயுதப் படை வீரர்கள் மையம் மற்றும் பள்ளியில் இருக்கும் கே கே தளத்தில், எம் பி டி அர்ஜூன் பீரங்கியில் இருந்து லேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

2020 செப்டம்பர் 22 அன்று நடத்தப்பட்ட இந்த பரிசோதனைகளில், மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது.

துல்லியமாக இலக்குகளை தாக்குவதற்காக, லேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இலக்குகளை லேசர் உதவியுடன் குறி நிர்ணயித்து தாக்கும்.

பூனேவில் உள்ள ஏ ஆர் டி ஏ, பூனேவில் இருக்கும் ஹெச் ஈ எம் ஆர் எல் மற்றும் டேராடூனில் உள்ள ஐ ஆர் டி ஈ ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது.

அசாமின் தின்சுகியா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்