பாஜகவில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால்

By செய்திப்பிரிவு

இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையுமான சாய்னா நெவால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் சேர்ந்தது அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சாய்னா நெவால் கூறும்போது, “இன்று நான் நாட்டுக்காக நற்பணியாற்றி வரும் கட்சியில் இணைந்தேன். கேலோ இந்தியா போன்ற முயற்சிகளுடன் மோடிஜி நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிறைய செய்து வருகிறார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதை எதிர்நோக்குகிறேன்” என்றார்.

சாய்னாவுக்கு என்னவிதமான கட்சிப் பணி வழங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்