பிஎப் திட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1000 தொடர ஒப்புதல்

By பிடிஐ

வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎப்) குறைந்தபட்சம் வழங்கப்படும் ரூ. 1000 எப்போதைக்கும் தொடர அரசு இன்று ஒப்புதல்வழங்கியது.

பிஎப் திட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் 20 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதன்மூலம் பலன் அடைவார்கள்.

குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ. 1000 என்பது கடந்த மாதம் வரைதான் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் 2014-15க்குப் பிறகும் குறைந்தபட்சம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை நிரந்தமராக தொடரஒப்புதல் தரப்பட்டது.

மாதாந்திர குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 1000 என்பது மார்ச் 2015 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதையடுத்து ஏப்ரல் 1 முதல் அது ரத்துசெய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 mins ago

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்