அமித் ஷாவின் லக்னோ பயணம் ரத்து

By செய்திப்பிரிவு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் லக்னோ பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அமித் ஷா இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்வதாக இருந்தது. உ.பி.யில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால், அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.

இத்தகவலை உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பணிகள் இருப்பதால், அமித் ஷா பயணம் ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்