ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து

By பிடிஐ

நடிகர் ரஜினிகாந்த்தின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், "பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமோடும் உடல் ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் குறிட்டிருந்தார்.

இதனிடையே மீண்டும் அடுத்த சில மணி நேரங்களில் ரஜினிகாந்த்துக்கு, "இன்று பிறந்த நாள் காணும் பெருந்தகை ரஜினி காந்த் அவர்கள் நீண்ட. நெடுங்காலம் சிறந்த நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்..." என்று தமிழில் பிரதமர் மோடி தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்