அமைச்சர் கருத்தை கண்டித்து தீர்மானம் கோரி அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி "ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்" என்றார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இரு அவைகளிலும் பிரதமர் விளக்கமளித்தார். இருப்பினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்றும், அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

விளையாட்டு

46 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்