இவ்வார இறுதியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சிறிது குறைந்துள்ளதை அடுத்து, இவ்விலைக் குறைப்பு அமலாகும் எனத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை 7 முறை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை மூன்று முறை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்யும்.
அதுவரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலையில் நீடித்தால் மட்டுமே விலை குறைக்கப்படும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
38 mins ago
ஜோதிடம்
48 mins ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago