கேரள மாநில ஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம்

By செய்திப்பிரிவு

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேரள மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

கேரள மாநில ஆளுநராக உள்ள நிகில் குமார் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஷீலா தீட்சித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷீலா தீட்சித் ஆளுநராக பொறுப்பேற்கும் வரை கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ், கேரள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்ய் தவிர பி.எல்.ஜோஷி, உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக 2-வது முறை பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்