மூத்த பத்திரிகையாளர் எம்.வி.காமத் காலமானார்

By செய்திப்பிரிவு

மூத்த பத்திரிகையாளரும், பிரசார் பாரதி அமைப்பின் முன்னாள் தலைவருமான எம்.வி.காமத் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.வி.காமத் உயிர் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் மணிபாலில் பிரிந்தது.

காமத்தின் கடைசி விருப்பத்துக்கு ஏற்ப அவரது இறுதிச் சடங்கை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாக எம்.வி.காமத்தின் உறவினர் ஜெய்ராம் தெரிவித்தார்.

நரேந்த்ர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த, “Narendra Modi — The Architect of a Modern State” என்ற புத்தகத்தை 2009-ல் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்