மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்ற இளம் பெண் பைலட்டுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியங்கா.
இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு வருமாறு:
''ஒரு பெண் மூலம் பறந்துசெல்ல பெருமைப்பட வேண்டும். அதுவும் ஹெலிகாப்டரில்'' இவ்வாறு தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உடன் அவரும் பெண் பைலட் படத்தையும் வெளியிட்டுள்ளார். ஆனால் பைலட் பெயரை வெளியிடவில்லை.
இன்று உத்தரப் பிரதேசத்தில் பதேபூர் சிக்ரியில் நடைபெறும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரியங்கா காந்தி ஹெலிகாப்டரில் சென்றடைந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
14 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago