பெங்களூரில் ‘காலா’ விநியோகஸ்தர் அலுவலகம் சூறை

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் காலா திரைப்படத்தின் விநியோக உரிமையை கனகபுரா சீனிவாஸ் தனது `ஸ்ரீ'’ நிறுவனம் மூலம் வாங்கினார். இதையறிந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரு காந்தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரஜினிக்கு எதிராகவும், கனகபுரா சீனிவாஸுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். பின்னர் திடீரென ஸ்ரீ பட நிறுவன அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பேனர், போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்