அமைச்சர் பதவி கேட்கும் பகுஜன் எம்எல்ஏ

By இரா.வினோத்

கர்நாடக மஜத.வுடன் இணைந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. இதில் 16 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் தனித் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக‌ மாநில பகுஜன் சமாஜ் தலைவர் மகேஷ் வெற்றிப் பெற்றுள்ளார்.

இவரது வெற்றியின் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி, கர்நாடகாவில் முதல் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.

, மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு உறுதியளித்தால் மட்டுமே தான் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாகவும் மகேஷ் நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

19 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்