ஜனவரி 16-ல் மாநிலங்களவையின் 5 இடங்களுக்கான தேர்தல்

By செய்திப்பிரிவு

ஜனவரி 16-ம் தேதி மாநிலங்களவையின் 5 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு 3 இடங்கள், உ.பி, மற்றும் சிக்கிமுக்கு தலா 1 இடத்திற்கான ராஜ்யசபா தேர்தல் ஜனவரி 16-ம் தேதி நடைபெறுகிறது.

டெல்லியின் 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறுகின்றனர். இந்நிலையில் டெல்லி இடங்கள் உட்பட உ.பி., சிக்கிம் ஆகியவற்றின் பிரதிநிதித்துவங்களும் காலியாகும் நிலையில் டிசம்பர் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் இந்த ஜனவரி 16 தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

54 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்