உங்க தொகுதி எப்படி இருக்கு? - மதுரை மேற்கு

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு

வென்றவர்: கே. ராஜு (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 94798

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜி. தளபதி (திமுக)

பெற்ற வாக்குகள்: 56037



அதிமுகவின் கே. ராஜூ இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை



• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்