உங்க தொகுதி எப்படி இருக்கு? - பர்கூர்

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர்



வென்றவர்: கே.இ. கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 88711

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி.கே. ராஜா (பாமக)

பெற்ற வாக்குகள்: 59271



அதிமுகவின் கே.இ. கிருஷ்ணமூர்த்தி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சட்டம் ஒழுங்கு

• சாலை வசதிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்





கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் சுமார் என்கின்றனர் மக்கள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்



திருப்தி இல்லை

• வேலைவாய்ப்பு

• மின் விநியோகம்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்