உங்க தொகுதி எப்படி இருக்கு? - கோயம்புத்தூர் வடக்கு

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் வடக்கு



வென்றவர்: த. மலரவன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 93276

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். வீரகோபால் (திமுக)

பெற்ற வாக்குகள்: 53178

அதிமுகவின் த. மலரவன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• போக்குவரத்து கட்டமைப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்