உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஜெயங்கொண்டம்

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம்

வென்றவர்: ஜே. குருநாதன் (பாமக)

பெற்ற வாக்குகள்: 92739

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி. இளவழகன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 77601

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு எனப்படும் ஜே.குருநாதன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைத்தல்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• மின்விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்.

• வேலைவாய்ப்பு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு.

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

• சாலை வசதிகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 mins ago

மேலும்