தனுஷ் தற்போது 'மாரி 2' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் தயாரான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிச் செல்கிறது.
இதனால் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' படத்தை முதலில் ரிலீஸ் செய்யும் வேலைகளில் இயக்குநர் கவுதம் மேனன் இறங்கியுள்ளார். அதை முடித்துக்கொண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகே 'எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையே 'ஒன்றாக' படத்தின் வேலைகளையும் தொடங்கும் எண்ணத்துடன், அதன் எழுத்துப் பணிகளை முடித்து ஆயத்தமாகி வரு கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago