தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் தனுஷ்?

By அபராசிதன்

‘நீடி நாடி ஒக்கே கதா’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடுகுல வேணு இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘நீடி நாடி ஒக்கே கதா’. ஸ்ரீவிஷ்ணு, சாட்னா டைட்டஸ் நடிப்பில் வெளியான இந்தப் படம், கல்வி முறை பற்றியது. கடந்த வியாழக்கிழமை ரிலீஸான இந்தப் படம், பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் மறு உருவாக்க உரிமையை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வாங்கியிருக்கிறார். ஹீரோவாக தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கிறாராம். இதுதொடர்பாக தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்