ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் பரவியது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்கிறது விஜய் சேதுபதி தரப்பு.
ரஜினி நடிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்தபோது, ''இப்போதைக்கு '96', 'ஜுங்கா', 'சீதக்காதி', 'சூப்பர் டீலக்ஸ்' உள்ளிட்ட படங்களில்தான் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி சார் படம் குறித்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது வரை அது, பரவிய தகவல்தான். படக்குழு சார்பில் தொடர்பு கொண்டால்தான், அதுபற்றி கருத்து கூறமுடியும்'' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
விளையாட்டு
33 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
59 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
57 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago