உடல் அமைப்பை மாற்றும் நடிகர் விஜய்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விளையாட்டு சம்பந்தப்பட்ட இப்படத்தில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே, பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடலமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். வரும் 20-ம் தேதி பூஜை போடப்பட்டு, 21-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்