கொல்கத்தாவில் ‘அக்னிச் சிறகுகள்’

By செய்திப்பிரிவு

‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ படத்தை தொடர்ந்து, ‘அக்னிச் சிறகுகள்’ படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் ‘மூடர்கூடம்’ நவீன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர்கள் விஜய் ஆன்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடிப்பில் ஸ்டைலிஷ் ஆக்சன் திரில்லர் படமாக உருவா கும் இப்படத்தை ஜனவரியில் தொடங்குகின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட உள்ளன. படத்தில் ஹீரோ - வில்லன் என இல்லாமல், இணையான முக்கியத்துவம் கொடுத்து, விஜய் ஆன்டனி, அருண் விஜய் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

மேலும்