பழம்பெரும் நடிகை லீலாவதிக்கு உடல் நலக்குறைவு

By செய்திப்பிரிவு

தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, `அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்தவர் லீலாவதி (85). கன்னட நடிகையான இவர், தமிழ், கன்னடம், தெலுங்கில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், தனது மகனும் நடிகருமான வினோத் ராஜூடன் வசித்து வருகிறார். இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

படுக்கையில் இருக்கும் அவருக்கு, மருத்துவர்கள் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை கன்னடத் திரைத்துறையினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

45 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்