இவரைத் தெரியுமா?- கவிந்தர் சிங்

By செய்திப்பிரிவு

மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2014-ம் ஆண்டு நவம்பர் வரை பிடிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்தவர். இதே நிறுவனத்தில் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் 2009 வரை ஐடிசி நிறுவனத்தின் பிஸ்கட் மற்றும் உணவு பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.

எப்எம்சிஜி துறையில் 28 வருட பணி அனுபவம் கொண்டவர்.

மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.

வாரங்கலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். ஏசியன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உற்பத்தி மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

57 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்