சரக்கு மற்றும் சேவை வரியாக செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரூ 95,480 கோடி மொத்த சரக்கு மற்றும் சேவை வரி 2020 செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ 17,741 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ 23,131 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ 47,484 கோடி மற்றும் செஸ் வரி ரூ 7,124 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ 788 கோடி உட்பட) ஆகும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 21,260 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 16,997 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.
வழக்கமான பைசலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் 2020 செப்டம்பர் மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 39,001 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ 40,128 கோடியும் ஆகும்.
கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருட செப்டம்பர் மாதத்தின் வருவாய் 4 சதவீதம் அதிகமாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago