இவரைத் தெரியுமா? - டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி

By செய்திப்பிரிவு

$ நாராயணா ஹிருதயலயா (Narayana Hrudayalaya) மருத்துவமனையின் நிறுவனர். இந்தியாவின் முக்கியமான இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர்.

$ 6-ம் வகுப்பு படிக்கும்போது முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை கேப்டவுனில் நடந்தது. அப்போதிலிருந்து இதய நோய் சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது இவர் கனவு.

$ மங்களூர் கஸ்தூர்பா கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்தார். பிறகு இங்கிலாந்து (Guy's Hospital) இதய நோய் பிரிவில் சிறப்பு பயிற்சி முடித்தார்.

$ இங்கிலாந்தில் சில வருடங்கள் வேலை பார்த்த பிறகு, கொல்கத்தா வந்த அவர், சில வருடங்கள் அங்கு வேலை பார்த்தார். 2001-ம் ஆண்டு நாராயணா ஹிருதயலயா-வை ஆரம்பித்தார்.

$ வால் ஸ்டிரீட் பத்திரிகை இவரை, இதய அறுவை சிகிச்சையின் ஹென்றி ஃபோர்ட் என்ற பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது.

$ இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது, கர்நாடக ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்