சி.என்.எக்ஸ் ஐடி குறியீட்டில் மாற்றம்

By பிடிஐ

சி.என்.எக்ஸ் ஐடி குறியீட்டில் வரும் மே மாதம் 29-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த குறியீட்டில் தற்போது 20 பங்குகள் உள்ளன. இதை 10 பங்குகளாக குறைக்க தேசிய பங்குச்சந்தையின் துணை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இனி இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஆரக் கிள் பைனான்ஸியல் சர்வீசஸ், மைண்ட்டீரி, இன்போ எட்ஜ் இந்தியா, சியன்ட் மற்றும் ஜஸ்ட் டயல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இருக்கும்.

மேலும் ஐடி குறியீட்டில் ஒரு பங்குக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இடம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், இகிளெர்க்ஸ் சர்வீசஸ், ஹெக்ஸாவேர் டெக், கேபிஐடி டெக், மெபசிஸ், என்ஐஐடி டெக், பெர்ஸிஸ்டென்ட் சிஸ்டம்ஸ், பொலாரிஸ், ரோல்டா இந்தியா மற்றும் டாடா எலெக்ஸி ஆகிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இருந்து வெளியேறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

19 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்