இவரைத் தெரியுமா?- அலோக் வோஹ்ரி

By செய்திப்பிரிவு

டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்.

இதற்கு முன்பு இஎம்சி டேட்டா ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏஎம்டி இந்தியா இன்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐபிஎம் குழுமத்தில் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான இயக்குநர், சார்க் நாடுகளுக்கான துணைத் தலைவராகவும் இந்த குழுமத்தில் பணியாற்றியுள்ளார்.

தொழில்நுட்பத் துறையில் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். அதில் 13 வருடங்கள் ஐபிஎம் நிறுவனத்தின் பல துறைகளில் தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்காக பணியாற்றியுள்ளார்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் டெல் நிறுவனக் கணினி விற்பனையை அடுத்த ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த திட்டம் வைத்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் ஐடி துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டவர். மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் வளர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்