பிலிப் ரோஸ்லர் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ உலக பொருளாதார மையத்தின் நிர்வாக இயக்குநர். 2014 ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ இதற்கு முன்பு ஜெர்மனியின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர்.

$ வியத்நாமில் பிறந்தவர். ஹனோவர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். இருதய அறுவை சிகிச்சையில் முனைவர் பட்டம் பெற்றவர். மருத்துவராக ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றியவர்.

$ சுதந்திர ஜனநாயகக் கட்சியில் 1992-ம் ஆண்டு இணைந்தார். ஜெர்மனியில் இருக்கும் லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு தலைவராகவும் இருந்தார். அங்கிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

$ சீர்திருத்தங்கள் என்பது இன்ஸ்டண்ட் காபி போல உடனடியாக தயாரிப்பது அல்ல. ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலே அனைத்தையும் செய்ய முடியாது என்று தெரிவித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்