இவரைத் தெரியுமா?- சலில் சிங்கால்

By செய்திப்பிரிவு

*பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்தவர்.

*2009ம் ஆண்டிலிருந்து உஷா மார்ட்டின் நிறுவனத்தின் பொறுப்புகளில் இல்லாத செயல் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

*செக்யூர் மீட்டர்ஸ் மற்றும் வோல்கெம் நிறுவனங்களில் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சோமானி செராமிக்ஸ், உள்ளிட்ட சில நிறுவனத்தில் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராகவும் இருந்தவர்.

*சிஐஐ வடக்கு மண்டலத்தின் தலைவராக இருந்தவர். ஃபிக்கி அமைப்பில் சுற்றுச்சூழல் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். சிஐஐ தேசியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

*விவசாய ரசாயனத் துறையில் வல்லுநர். இந்திய பூச்சிக் கொல்லி தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான கார்ப் கேரின் தலைவராக 20 ஆண்டுகளாக பதவி வகித்துள்ளார்.

*மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பட்டம் முடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்