என்னோட பிரண்ட்லி கார் டொயோடா ‘கேம்ரி’ - குஷ்பூ

By செய்திப்பிரிவு

என்னோட ஆல்டைம் பேவரிட் சில்வர் நிற ‘டொயாடோ கேம்ரி’ என்கிறார் நடிகை குஷ்பூ . இது எனக்கு யூசர் பிரண்ட்லி வாகனமாக இருக்கக் காரணமே அதோட விசாலமான இட வசதிதான். எஸ்யூவி டைப் கார் என்பதால் எல்லா இடங்களுக்கும் ரொம்பவே எளிதாக செட் ஆகும். அதோட ஹை ரேஞ்ச் லுக், ஸ்மூத் டிரைவிங் கொஞ்சம்கூட சோர்வே இருக்காது. என்னைவிட என் மகள்களுக்கு ரொம்பவே திக் பிரண்ட்லி.

டிராவலிங் நேரம்போக, அவங்க இருவரும் விளையாடும் இடமாகவே அதிக நேரம் அந்தக் காரை பயன்படுத்துவாங்க.வீட்டுக்கு பக்கத்திலேயே ஷூட்டிங், நெருக்கமான பிரண்ட்ஸ் வீட்டு விஷேசங்கள் இதுக்கெல்லாம் எப்பவுமே என்னோட ‘கேம்ரி’ யில்தான் பறந்து போவேன்.மை லக்கி கார். ஒவ்வொரு முறை பயணமும் புதிய அனுபவமாகவே தோணும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சுற்றுலா

34 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்