இவரைத் தெரியுமா?- கிலியன் டான்ஸ்

By செய்திப்பிரிவு

சுற்றுலாத் துறையில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான புக்கிங் டாட் காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

நெதர்லாந்தில் உள்ள மிடில்பெர்க் பள்ளியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பிரிவில் இளநிலை பட்டம் முடித்தவர்.

டச்சு தொழில்நுட்ப அமைப்பு வெளியிட்ட மிக முன்னுதாரணமான 50 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

2002-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை புக்கிங் டாட் காம் நிறுவனத்தில் ஹோட்டல் பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1998-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை இண்டர்நேஷ்னல் துலிப் ஹோட்டல் குழுமத்தின் விற்பனை பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

பிரிஸ்லைன் குழுமத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்