மலாய் முகர்ஜி - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஐஎப்சிஐ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 1976-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் இள நிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

$ 35 வருடங்களுக்கு மேலாக வங்கித்துறையில் அனுபவம் மிக்கவர். பிஹார், மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றியவர்.

$ ஐஎப்சிஐ-ல் சேர்வதற்கு முன்பு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் செயல் இயக்குநராக பணியாற்றியவர். அந்த வங்கியில் மனிதவளம், கடன், வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றிவர்.

$ ஐஎப்சிஐ வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் தலைவராகவும், ஐஎப்சிஐ பேக்டர்ஸ், ஐஎப்சிஐ பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

$ இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்