மொத்தவிலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மொத்தவிலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெங்காயம் விலை அதிகரித்தது, பருவ நிலை சார்ந்த காய்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தவிலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 3.59 சதவீதமாக இருந்தது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1.82 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெங்காயம் விலை கடந்த மாதத்தில் மட்டும் 178.19 சதவீதம் அதிகரித்திருப்பதே மொத்தவிலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பருவநிலை சார்ந்த காய்கறிகளின் விலை 59.80 சதவீதமாக அதிகரித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்