ஹாட் லீக்ஸ்: தந்தையைத் தெறிக்கவிடும் தனயன்?

By செய்திப்பிரிவு

சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அவரது மகன் ஜவஹர்லால் நேரு தான், ஆல் இன் ஆல். ஆனால், திடீரென அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்ன மனஸ்தாபமோ தெரியவில்லை.

“வெல்லமண்டிக்கு பதிலாக அவரது மகன் ஜவஹர்லால் நேரு தான் இம்முறை திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறார்” என திருச்சி அதிமுக வட்டாரத்தில் செய்தி பரப்புகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், “ஜவஹருக்குத்தான் சீட் கிடைக்கும்னு எழுதுங்க” என்று ஜவஹரின் கைபாணங்களே பத்திரிகையாளர்களிடம் கயிறு திரிக்கிறார்களாம்.

வெல்லமண்டியாரோ, “யார் சொன்னது... மறுபடியும் நான் தான்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்