வாக்குச் சாவடி

By செய்திப்பிரிவு

1967-ல் நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அண்ணா முதல்வராகப் பதவியேற்றார். 1949-ல் தொடங்கப்பட்ட திமுக, 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக வளர்ந்திருந்தது. 1962 தேர்தலில் 27.1 ஆக இருந்த திமுகவின் வாக்கு சதவீதம், இத்தேர்தலில் 40.6% ஆக உயர்ந்திருந்தது. 1.5 கோடிப் பேர் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர். தேர்தல் வாக்குப் பதிவு நடந்த வாக்குச் சாவடிகளில் ஒன்று இது!

படம்:‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்