மீம் மைந்தன் ரமணன்: இணையத்தில் அசத்திய பகிர்வுகள்

By க.சே.ரமணி பிரபா தேவி

உள்ளூர் சம்பவம் முதல் உலக நடப்புகள் வரை அவ்வப்போது முக்கியத்துவம் பெறுகின்ற செய்திகளையொட்டி, 'மீம்' எனப்படும் நையாண்டி - கலாய்ப்பு புகைப்பட மற்றும் வீடியோ ஆக்கங்கள் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. சிரிக்க வைப்பது மட்டுமின்றி, பல நேரங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமை கொண்ட சமூக ஊடக ஆயுதமாகவே கையாளப்படுவதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் விஜயகாந்த், ஸ்டாலின் முதலான தமிழக தலைவர்கள் தொடங்கி, தேச அளவில் பிரதமர் மோடி வரை அவ்வப்போது மீம்கள் மூலம் வலம் வருவதும் அறிந்ததே. அதேபோல், சினிமாவில் அஜித், விஜய் முதலான அனைத்து நடிகர்களும் இலக்காவது உண்டு. இந்த மீம்களுக்கு பேருதவியாக வடிவேலு, கவுண்டமணி போன்றோரின் நகைச்சுவைக் காட்சிகளும், வசனங்களும் உறுதுணைபுரிகின்றன.

இந்தச் சூழலில், சமீப காலமாக மழை சீசனையொட்டி, மேற்குறிப்பிட்ட பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் 'மீம்'களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். பேரிடர் துயர்களுக்கு இடையே கொஞ்சம் இளைப்பாறச் செய்யும் விதமாக, கற்பனைத் திறனும் நகைச்சுவைத் தன்மையும் மிகுந்த மீம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இதோ... | இரண்டு மீம் வீடியோ பதிவுகள் கீழே |

ரசிக்க வைத்த கத்தி பட ரீமீக்ஸ் காணொலி







பாகுபலி பட ரீமிக்ஸ் காணொலி இதோ





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

வர்த்தக உலகம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்